அவதூறு பரப்பிய யூடியூபருக்கு 50 லட்சம் Fine.., பின்னணியில் இருந்த அதிமுக?.., கோர்ட்டை அதிரவைத்த நீதிபதி!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் பொழுதை கழித்து வருகின்றனர். அதில் சிலரும் அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகின்றன. குறிப்பாக சில யூடியூபர்கள் பொய்யான விஷயங்களை பரப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி மைக்கேல் பிரவீன்  ஒருவர் அவரது சேனலில் திருநங்கையும், அதிமுக செய்தி தொடர்பாளருமான அப்சரா ரெட்டி குறித்து சில அவதூறுகள் பரப்பியதாக யூடியூபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது மைக்கேல் பிரவீன் தன்னை பற்றி அவதூறு பரப்பியதால் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் போக முடியவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது யூடியூபில் தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு, ஆனால் மற்றவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது தவறு.எனவே மைக்கேல் பிரவீன் அவதூறு படுத்திய நிலையில் அப்சரா ரெட்டிக்கு ரூ 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Leave a Comment