எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு- என்னோட அப்பா ஒரு மெண்டல் – யுவராஜ் சிங் சாடல்!!
எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்(63) கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோனி குறித்து தவறான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று கூட என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தது எம்.எஸ். தோனி தான் காரணம் என்று அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார்.
எம்.எஸ் தோனி குறித்த சர்ச்சை பேச்சு
இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை எம்.எஸ். தோனி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி யுவராஜ் சிங் தன் தந்தை பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் தற்போது யுவராஜ் சிங் தனது அப்பாவுடன் வாழவில்லை. அவருக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசியுள்ளார். ms dhoni
Also Read: மொபைல் டிவி பார்க்க குழந்தைகளுக்கு தடை – ஸ்வீடன் அரசு போட்ட அதிரடி உத்தரவு!!
அந்த வீடியோ இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் யுவராஜ் சிங், “என்னுடைய அப்பா தந்தை மெண்டல். அவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார் எனத் தெரிவித்துள்ளார். yuvraj singh
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை