2023 டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.., உங்களுக்கு பிடிச்ச ஹீரோ படம் இருக்கிறதா மக்களே? முழு லிஸ்ட் இதோ!!2023 டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.., உங்களுக்கு பிடிச்ச ஹீரோ படம் இருக்கிறதா மக்களே? முழு லிஸ்ட் இதோ!!

தமிழ் திரையுலகில் 2023 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ormax media என்ற நிறுவனம் கடந்த வருடம் அதிக மக்களால் விரும்பப்பட்ட சிறந்த 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி போர் தொழில் முதல் இடத்தையும்,

  • விடுதலை – 1
  • ஜெயிலர்
  • சித்தா
  • ஜிகர்தண்டா – 2,
  • மார்க் ஆண்டனி
  • லியோ
  • பொன்னியின் செல்வன் – 2
  • துணிவு
  • மாமன்னன்

இதில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கமெண்ட் செய்யுங்கள்.

குடிநீரில் மனித மலம்..,, அப்பா இறப்புக்கு 2 வருஷமா பழிவாங்கிய மகன்.., சிசிடிவியை பார்த்து பதறிய குடும்பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *