டெல்லியில் பரவும் மர்ம நோய் – மருத்துவமனையில் கொத்து கொத்தாக சேரும் மக்கள் – திண்டாடும் தலைநகரம்!
டெல்லியில் பரவும் மர்ம நோய்: கொரோனாவின் பிடியில் இருந்து இப்பொழுது தான் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் புதிதாக ஒரு நோய்க்கு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது டெல்லி, காசியாபாத் பகுதியில் தான் மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொல்ல போனால் 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வயிற்று வலி, வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பிரச்சனை காரணமாக தான் இந்த நோய் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வரும் தண்ணீர்களை சோதனை செய்து வருகின்றனர். விரைவில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. டெல்லியில் பரவும் மர்ம நோய்