இந்த வில்லனை நியாபகம் இருக்கா? 90ஸ் கிட்ஸை பதற வைத்த நடிகரா இது? வாயை பிளந்த ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் எத்தனையோ அம்மன் திரைப்படங்கள் வந்திருந்தாலும், வில்லனால் ரசிகர்கள் கதி கலங்கி போன திரைப்படம் என்றால் அது நடிகை ரோஜா அம்மனாக நடித்த “பொட்டு அம்மன்” தான். இப்படத்தில் அகோரமாக நடித்து 90ஸ் கிட்ஸை பதற வைத்த நடிகர் தான் சுரேஷ் கிருஷ்னா.

இந்த ஒரு படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவர் தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் கணீர் குரலுடன் அழுக்கு கருப்பு துணியுடன் அகோரமாக நடித்தவரா இது? என்ற ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment