இல்லத்தரசிகளே.., சிலிண்டர் விலை குறைப்பு? எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருவது தான் கேஸ் சிலிண்டர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கேஸ் சிலிண்டரின் விலை எக்குத்தப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஒரு கேஸ் சிலிண்டருக்கு 1000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், கேஸ் சிலிண்டரின் விலை மத்திய அரசு குறைக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு கேஸ் நிறுவனங்களுடன் இணைந்து சிலிண்டரை நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை கணக்கில் கொண்டு மோடி அரசு சிலிண்டர் விலையை குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதன்படி கேஸ் சிலிண்டர் 300 ஆக குறையும் பட்சத்தில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.660 க்கு வருகிறது. இதனை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டுக்குள் மேலும் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.