டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் டாப் 5 சீரியல்கள் .., ஜெஸ்ட் மிஸ்ஸில் கோட்டை விட்ட விஜய் டிவி.., லிஸ்ட் இதோ!!

பொதுவாக தனியார் டிவி சேனல்கள் பார்வையாளர்களை அதிகரிக்க தொடர்ந்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை சீரியல்களை தொடர்ந்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் எப்போதுமே சண்டை போடு வருகிறது. தற்போது கடந்த வாரம் ரேட்டிங் இணையத்தில் வெளியாகியுள்ளது. வழக்கம் போல முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்துள்ளது. அவை பின்வருமாறு,

டாப் 5 சீரியல்கள்:

  1. சிங்கப்பெண்ணே – 11.01
  2. கயல் – 10.34
  3. எதிர்நீச்சல் – 9.98
  4. வானத்தைப்போல – 9.79
  5. சுந்தரி – 8.56
  6. சிறகடிக்க ஆசை – 8.55

ஓஹோ.., இது தான் “மிஸ்டர் ஜூ கீப்பர்” படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

Leave a Comment