ஓஹோ.., இது தான் "மிஸ்டர் ஜூ கீப்பர்" படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!ஓஹோ.., இது தான் "மிஸ்டர் ஜூ கீப்பர்" படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் புகழ். தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் புகழ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ . மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் முழுக்கதையை புகழ் தெரிவித்துள்ளார். 

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ கதை :

கதையின் படி அப்பாவியான ஒருவன் பூனை குட்டி என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அதனால் அவன் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் இப்படம். மேலும் இதில் கூடுதலாக காடுகளின் பாதுகாப்பு குறித்து நகைச்சுவையுடன், குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

யாராச்சும் இனி அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டா இத பண்ணுங்க., ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஓவியா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *