அப்படி போடு.., “வடக்குப்பட்டி ராமசாமி” படத்தோட வசூல் மொத்தம் இத்தனை கோடியா? சந்தானம் காட்டில் மழை தான் போல!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான “வடக்குப்பட்டி ராமசாமி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வேல்.வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாகி மூன்று நாட்களான கடந்த நிலையில் கிட்டத்தட்ட  3.30 கோடி கலெக்ஷனை வசூலித்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான DD ரிட்டர்ன்ஸ் திரைப்படமும் அதிக வசூலை அள்ளியது என குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் கட்சி தாவும் பிக்பாஸ் காயத்ரி ரகுராம்?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு? இத யாரும் எதிர்பார்கலயே!!

Leave a Comment