அடக்கடவுளே., இதுக்கொரு முடிவே இல்லையா? போனில் கேம் விளையாண்ட 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு? என்ன நடந்தது?அடக்கடவுளே., இதுக்கொரு முடிவே இல்லையா? போனில் கேம் விளையாண்ட 5 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு? என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு ராமனின் அருளை பெற்று வரும் நிலையில் தற்போது சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த காமினி என்ற 5 வயது சிறுமி செல்போனில் படுத்தவாறு கேம் விளையாடி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து திடீரென அந்த சிறுமி மயக்கம் போட்டு கீழே விழுந்தது.

அதன் பின்னர் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அந்த சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமி மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி அந்த சிறுமியின்  உடலை   உடற்கூறாய்வுக்காக கொடுக்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதனால் காவல்துறை குழந்தை  மாரடைப்பால்  இறந்தாரா இல்லை வேறு எதுவும் நோயால் இறந்து விட்டாரா?என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? அப்ப உடனே இத பண்ணுங்க.., தேர்தல் ஆணையம் அதிகாரி அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *