தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு பிறகு காமெடியில் கொடி கட்டி பறந்தவர் என்றால் அது கண்டிப்பாக வைகைப்புயல் வடிவேலு தான். சினிமாவுக்குள் இவர் நுழையும் போது அவரை யாரும் கண்டுக்க கூட இல்லையாம். அப்போது தான் தனது நண்பர் மூலமாக இயக்குநர் நடிகர் ராஜ்கிரண் அவர்களின் சந்திப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவரிடம் வடிவேலு வாய்ப்பு கேட்க வில்லை என்றாலும், அவரை அழைத்து நடிக்க வைத்தவர் தான் ராஜ்கிரண். தற்போது வடிவேலு உச்சத்தில் இருக்க ஏனிப்படி போட்டவர் ராஜ்கிரண் தான்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதே போல் தான் கேப்டனும் தான் நடிக்கும் எல்லா படங்களிலும் அவர் இருக்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்பேற்பட்ட மனிதன் மறைவுக்கு வந்து எட்டி கூட பார்க்கவில்லை. தற்போது அதே போல் அவரை தூக்கி விட்டவரான ராஜ்கிரனுடன் அவர் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு நடந்த கலைஞர் 100வது நிகழ்ச்சியில் பார்க்கிங்கில் இருந்து மேடை 2 கிமீ தள்ளி இருந்ததால் பேட்டரி கார் மூலம் நடிகர்களை அழைத்து சென்றனர்.
அடேங்கப்பா.., பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.., புகைப்படம் உள்ளே!!
அதில் ஏழு பேர் உட்காரலாம். அப்படி ஒரு காரில் ராஜ்கிரண் அருகில் ஒரு சீட்டில் உட்கார்ந்து, இங்கு என்னால் உட்கார முடியாது என்று கூறி காரை விட்டு கீழே இறங்கிவிட்டாராம். தன்னை தூக்கிவிட மனிதர் அங்கு இருப்பதை கூட அவர் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் தான் அவருடன் நடித்த பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் செய்கின்றனர்.