பிரபல சர்ச்சை நடிகை திடீர் மரணம்.., இண்ஸ்டாவில் வெளியான அதிர்ச்சி தகவல்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!பிரபல சர்ச்சை நடிகை திடீர் மரணம்.., இண்ஸ்டாவில் வெளியான அதிர்ச்சி தகவல்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் தான் நடிகை பூனம் பாண்டே. நாஷா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்த நிலையில், கவர்ச்சியை கையில் எடுத்த இவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து, அதனை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

குறிப்பாக உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால், கடலோரத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அறிவிப்பு மூலம் உலகமெங்கும் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சினிமா பிரபலங்களும் ;தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இன்றைய தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(02.02.2024) – முழு விவரம் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *