தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் அருவி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அதிதி பாலன், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிதி பாலன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் ஸ்கூல் படிக்கும் போதே ஒருத்தர் மீது லவ் வந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அவர் என்னை வேண்டாம் என்று சொன்னார். பின்னர் டேட் பண்ணோம். ஆனால் 2 மாதத்தில் பிரிந்துவிட்டோம். இதையடுத்து கல்லூரியில் பல பேரை காதலித்து உறவில் இருந்துள்ளேன். ஆனா எல்லாமே புட்டுக்கிட்டு போயிருச்சு. அதற்கு என்னோட டார்ச்சர் தான் காரணம். எப்போதுமே இன்னொருத்தர் நம்மை போல் இருக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ண கூடாது என்று பளீச் என்று பேசியுள்ளார்.
ஷூட்டிங்கில் புல்லுக்கட்டில் படுத்து அஜித் செய்த காரியம்.., அவரா இப்படி செஞ்சாரு? உண்மையை உடைத்த முக்கிய நடிகை!!
மேலும் என்னுடைய போட்டோஸ்க்கு அசிங்கம் அசிங்கமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அப்படி bad கமெண்ட் வரும் பொழுது என்னுடைய அப்பா தான் ரொம்ப உடைஞ்சு போயிருவார். அதுமட்டுமின்றி அந்த கமெண்ட்களுக்கு எல்லாம் பதில் கமெண்ட் கொடுப்பார், அதற்கு ஏன் அப்பா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்பேன் என்று கூறியுள்ளார்.