Home » வேலைவாய்ப்பு » அரசு வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் வேலை 58,000 சம்பளத்தில் !

அரசு வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் வேலை 58,000 சம்பளத்தில் !

அரசு வேலைவாய்ப்பு 2024

அரசு வேலைவாய்ப்பு 2024. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காலிப்பாணியிடங்களுக்காண ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் விபரங்களை விரிவாக கீழேகாணலாம். arasu velaivaippu 2024.

அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர் – 1

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

SAIL ஆட்சேர்ப்பு 2024 ! 92 டெக்னிக்கல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 37

ரூ.15700 – 58100

விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

OFFICIA NOTIFICATIONCLCIK HERE
OFFICIAL APPLICATIONCLCIK HERE

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
சங்காபுரம்,
கள்ளக்குறிச்சி – 606401.

12.12.2023 முதல் 28.12.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தகுதியான விண்ணப்பதாரர் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள். arasu velaivaippu 2024.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top