மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024 ! Supervisor, Housekeeping/MTS, Loader காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.16,926 முதல் Rs.25,000 வரை !
மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024. BECIL நிறுவனத்தின் சார்பில் Supervisor, Housekeeping/MTS, Loader, Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாத சம்பளம் Rs.16,926 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும். இதன் அடிப்படையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தில் Office Assistant வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET … Read more