சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024

சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024. jammu kashmir bank சார்பில் அப்ரண்டீஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பக்கட்டணம் போன்றவை கீழே தெளிவாக உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி

மத்திய அரசு வேலை

Apprentices – 276

தகுதியான விண்ணப்பத்தர்களுக்கு மாதம் stipend of Rs.10500/- வழங்கப்படும்.

மேலும் stipendஐ தவிர்த்து Rs.1500/- வழங்கப்படும்.

Entitlement of conveyance Amount மாதம் Rs.1250/- தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி OBC / SC / ST / PWBD பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இன்று வெளியான அறிவிப்பு

இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 14-05-2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 28-05-2024

Online Written Test

Merit List மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Application Registration

Payment of Fees

Document Scan And Upload

விண்ணப்பத்தர்களுக்கு Requisite Fee – Rs.700/-

Unreserved Category விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கட்டணம் – Rs.500/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். jammu and kashmir bank recruitment 2024 chennai notification.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *