பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2024 ! FLC Coordinator பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2024 ! FLC Coordinator பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பேங்க் ஆஃப் பரோடா ஆட்சேர்ப்பு 2024. Bank of Baroda வங்கியின் சார்பில் திருச்சூரில் FLC Coordinator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.06.2024. அத்துடன் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

FLC Coordinator

Rs.18,000 முதல் Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திருச்சூர் – கேரளா

பேங்க் ஆஃப் பரோடா சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் Attender, Faculty பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.14,000 முதல் Rs.30,000 வரை !

The Regional Manager,

Bank of Baroda,

Regional Office, 2nd Floor, Shoppers Mall,

Sankar Iyer Junction, Poonthole, MG Road,

Thrissur-680004.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.06.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *