பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. உயிராக நினைத்த பொருளை தூக்கிய திருடர்கள்.., என்ன நடந்தது?

பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. உயிராக நினைத்த பொருளை தூக்கிய திருடர்கள்.., என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த குறைந்த காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் தான் இயக்குனர் மணிகண்டன். இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “காக்கா முட்டை ” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர் தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கினார். தேசிய விருது பெற்ற அவர் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் … Read more

பயணிகளே.., இந்த ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்.., இது தான் காரணமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை!!

பயணிகளே.., இந்த ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்.., இது தான் காரணமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரமில்லாமல் பறந்து பறந்து வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் மக்களின் பயணத்திற்கு முதல் சாய்ஸாக ரயில் பயணம் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பயணிகளுக்காக பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது கூட தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கிடையே இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் … Read more

மருமகள்களை ஜெயிலுக்கு அனுப்பிய குணசேகரன்.. நடுக்காட்டில் தத்தளிக்கும் தர்ஷினியை காப்பாற்ற போவது யார்?

மருமகள்களை ஜெயிலுக்கு அனுப்பிய குணசேகரன்.. நடுக்காட்டில் தத்தளிக்கும் தர்ஷினியை காப்பாற்ற போவது யார்?

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்ஷினி காணாமல் போனதற்கு ஜனனி, ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தான் காரணம் என்று கூறி போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரன் புகார் கொடுக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஆளே இல்லாத நடுக்காட்டில் அனாமத்தாக  திரியும் தர்ஷினி எங்கே செல்வது என்று தெரியாமல் காட்டையே சுற்றி வருகிறார். எப்படியாவது தன்னோட பிள்ளையை காப்பாற்ற நினைத்த ஈஸ்வரியும் குணசேகரன் போலீசில் மாட்டி … Read more

கைவிட்ட பாலா.., எட்டிப்பார்க்காத சினிமா.., பரோட்டா மாஸ்டராக மாறிய “சாட்டை” பட ஹீரோ., உங்களுக்கா இந்த நிலைமை!!

கைவிட்ட பாலா.., எட்டிப்பார்க்காத சினிமா.., பரோட்டா மாஸ்டராக மாறிய "சாட்டை" பட ஹீரோ., உங்களுக்கா இந்த நிலைமை!!

சமுத்திரக்கனி நடித்த சாட்டை படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் யுவன். இதை தொடர்ந்து சாட்டை  உள்ளிட்ட 10 படங்களுக்கு மேல் நடித்த, இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் நிலையில் புரோட்டா மாஸ்டராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலா படத்தில் நடிக்க கமிட்டானேன். என்னுடைய கதாபாத்திரம் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவனின் கேரக்டர் … Read more

மக்களே உஷார்.., பெட்ரோல் போடும் போது இத மறந்துராதீங்க.., பூஜ்ஜியத்தை விட இது முக்கியம் – வெளியான முக்கிய தகவல்!!

மக்களே உஷார்.., பெட்ரோல் போடும் போது இத மறந்துராதீங்க.., பூஜ்ஜியத்தை விட இது முக்கியம் - வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருவதால் மக்கள் பலரும் சிரமத்தில் இருந்து வருகின்றனர். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விநியோகம் செய்து வருகிறது. இப்படி இருக்கையில் பெட்ரோல் பங்கில் சில முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் நம் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்கு முன், மீட்டர் 0-இல் இருக்கிறதா? என்பதை மட்டுமே கவனிக்க செய்கிறோம், ஆனால் அதையும் தாண்டி அதன் தரத்தை … Read more

அடக்கடவுளே.., முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்’க்கு திடீர் உடல்நல குறைவு.., மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

அடக்கடவுளே.., முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்'க்கு திடீர் உடல்நல குறைவு.., மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்  அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சாரன ஓபிஎஸ் நெல்லையில் தொண்டர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென  தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை நேரில் பரிசோதித்து பார்த்து ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும், அதிமுக கட்சியில்  இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அதிமுக … Read more

டிஆர்பியில் மிரட்டும் சன் டிவி சீரியல்கள்.., டாப் 5வில் வர திணறும் விஜய் டிவி.., இந்த வாரம் முழு லிஸ்ட் இதோ!!

டிஆர்பியில் மிரட்டும் சன் டிவி சீரியல்கள்.., டாப் 5வில் வர திணறும் விஜய் டிவி.., இந்த வாரம் முழு லிஸ்ட் இதோ!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை வெகுவாக கவர வேண்டும் என்று பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என புதுசு புதுசா இறக்கி மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் மூலம் டிஆர்பி வைத்து சண்டை போடு வருகின்றனர். மேலும் வாரம் வாரம் டிஆர்பியில் எந்த சீரியல் டாப் 5 இடங்களை பிடித்திருக்கிறது என்பதை குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். உடனுக்குடன் … Read more

மியூசிக் போட்டு காமிச்சா.., ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.., இளையராஜா இப்படிப்பட்டவரா?.., மகன் எமோஷனல்!!

மியூசிக் போட்டு காமிச்சா.., ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.., இளையராஜா இப்படிப்பட்டவரா?.., மகன் எமோஷனல்!!

இந்திய அளவில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இசை ஞானி இளையராஜா. சமீபத்தில் அவருடைய மகள் பவதாரிணி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் இளையராஜா இப்படி பட்டவர் அப்படி பட்டவர் என்று பேசி வந்த நிலையில், தற்போது அவருடைய மகன் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர், நான் பொதுவாக அம்மா செல்லம், ஆனா அப்பா மீது மரியாதை வைத்திருக்கிறேன். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

பிரபல ஹோட்டல் ஒன்றில் வெற்றி துரைசாமி.., சிசிடிவி காட்சிகள் வெளியீடு.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்.., அப்படி என்ன நடந்தது?

பிரபல ஹோட்டல் ஒன்றில் வெற்றி துரைசாமி.., சிசிடிவி காட்சிகள் வெளியீடு.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்.., அப்படி என்ன நடந்தது?

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து  சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இமாச்சல பிரதேசம் அருகே காரில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஆற்றுக்குள் விழுந்தது. இதில் எதிர்பாராத விதமாக டிரைவர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! ஆனால் வெற்றியின் உடல் தற்போது வரை கண்டெடுக்கப் … Read more

ஆஹா.., முன்னணி நடிகையுடன் லோகேஷ் கனகராஜ்.., வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!

ஆஹா.., முன்னணி நடிகையுடன் லோகேஷ் கனகராஜ்.., வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இயக்கத்தை தாண்டி, நடிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான  சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது உலக நாயகன்  மகளான ஸ்ருதிஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடிக்க இருக்கிறாராம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more