தீபாவளி பண்டிகை 2024  – அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தீபாவளி பண்டிகை 2024  - அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

தீபாவளி பண்டிகை 2024: மக்களால் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த வருடம் வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக மக்கள் ஆடைகள், பட்டாசுகள் வாங்க ஆரம்பித்து விட்டனர். தீபாவளி பண்டிகை 2024 இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில நாட்களுக்கு ஆரம்பித்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் 2024 தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி … Read more

சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும்: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் (18.10.2024) இன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில் தற்போது இன்று அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர் மற்றும் … Read more

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கவினின் `ப்ளடி பெக்கர்' பட டிரைலர் நாளை வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு: சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு தற்போது இவர் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … Read more

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் - ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: இன்றைய பரபரப்பான உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நினைக்கும் இடத்திற்கு விரைவாகவும், குறைந்த விலையிலும் செல்ல முதலில் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். Join WhatsApp Group எனவே பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015ல் இருந்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தது. நவம்பர் 1 முதல் ரயில் டிக்கெட் … Read more

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி - மீண்டும் மீண்டும் அரங்கேறும் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி: கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம்  குடித்து மக்கள் இறக்கும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி அந்த வகையில் அதே போல கொடூர சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் சிவான் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக விஷ சாராயம் விற்பனை … Read more

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்? வெளியான ஷாக்கிங் தகவல்!

பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது 8 வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார் கமலை விட அவர் போட்டியாளர்களை டோஸ்ட் கொடுத்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ரவீந்தர் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் – தடுமாறும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 - 46 ரன்னுக்கு 9 விக்கெட் - தடுமாறும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெங்களூரில் நடக்க இருந்தது. ஆனால் நேற்று தொடர்ந்து விடாமல் கனமழை பெய்த காரணத்தால் போட்டி நடக்காமல் ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 இதனை தொடர்ந்து இன்று மழை சற்று ஓய்ந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி –  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி -  விரைவில் பாமாயில் துவரம் பருப்பு? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தீபாவளி 2024 ரேஷன் கடைகளில் பாமாயில் துவரம் பருப்பு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக  அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மக்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதன்பின்னர் தமிழக அரசு … Read more

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

புதிய நீதி தேவதை சிலை திறப்பு - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

புதிய நீதி தேவதை சிலை திறப்பு: பொதுவாக நீதிமன்றங்களில் ஒரு  நீதி தேவதை சிலை வைக்கப்பட்டு இருக்கும் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். அந்த சிலை கண்கள் கட்டப்பட்டு ஒரு கையில் தராசுடனும், இன்னொரு கையில் வாளுடனும் இருக்கும். Join WhatsApp Group இந்நிலையில் தற்போது புதிய நீதி தேவதை சிலையை நிறுவியுள்ளது. அதாவது, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. புதிய … Read more

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம் – காவல் ஆணையரிடம் அதிரடி புகார்!

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம் - காவல் ஆணையரிடம் அதிரடி புகார்!

பிக்பாஸ் ஓவியாவின் ஆபாச வீடியோ விவகாரம்: களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. அந்த படம் ஹிட் அடிக்க வரிசையாக  கலகலப்பு, மெரினா, மதயானை கூட்டம், மூடர் கூடம், யாமிருக்க பயமேன், 90ml உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். Join WhatsApp Group அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு மக்களிடையே தனக்கென்று … Read more