தவெக முதல் மாநாடு நடக்குமா? தலைவர் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்!

தவெக முதல் மாநாடு நடக்குமா? தலைவர் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்!

தவெக முதல் மாநாடு நடக்குமா: தமிழ் சினிமாவில் ஐகானிக் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை முழுவதுமாக விட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். அதன்படி இப்பொழுது அவரின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தவெக முதல் மாநாடு அதன்படி வருகிற … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 13 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை இதனால் தமிழகம் உட்பட சில குறிப்பிடட இடங்களில் கனமழை வெளுத்து வாங்க இருக்கிறது. இந்நிலையில் சென்னை வேலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இன்று  ஒன்பது மாவட்டங்களில் லேசான … Read more

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் – அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?

இந்தி பிக் பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் - அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண்: விஜய் டிவியில் பேமஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேட்டாகி வெளியே சென்றுள்ளார். இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் அதே போல் நேற்று தான் இந்தியில் பிக்பாஸ் சீசன் 18 தொடங்கியது. பொதுவாக இந்தி பிக்பாஸ் என்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் தான் ஒளிபரப்பாகும். இப்படி … Read more

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி – வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி - வெளியான முக்கிய தகவல்!

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், … Read more

உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024  – முதலிடத்தை பிடித்த BTS-ன் வி (V)!

உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024  - முதலிடத்தை பிடித்த BTS-ன் வி (V)!

உலகின் மிக அழகான ஆண்கள் பட்டியல் 2024: நுபியா இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக அழகான ஆண் பட்டத்தை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டத்தை BTS-ன் வி (V) தட்டிச் சென்றுள்ளார். உங்களுக்கு இப்பொழுது கேள்வி எழும்பும். ஆனால் அவர் பெரும்பாலான இளம் பெண்களின் மனதை கொள்ளை அடித்து உள்ளார். Join WhatsApp Group பிடிஎஸ் (BTS) என்பது தென் கொரிய நாட்டைச் சேர்ந்த … Read more

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) - என்ன காரணம் தெரியுமா?

பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024): முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமான இடம் தான் பழனி. மலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மலைக்கு செல்ல மூன்று வழிகள் இருக்கிறது. பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) நடைபாதை, ரயில் பாதை மற்றும் ரோப் கார் சேவை போன்ற வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவை தான் … Read more

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 – 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – என்ன நடந்தது?

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - என்ன நடந்தது?

மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024: சென்னை மெரினா கடற்கரையில் 92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி வான்படையின் சாகச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. எனவே அந்த நிகழ்ச்சியை  கண்டுகளிக்க ஏராளமான சென்னை மக்கள் அலை போல் திரண்டு வந்தனர். மேலும் அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. மெரினா விமான சாகச நிகழ்ச்சி 2024 மேலும் இந்த நிகழ்ச்சியை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கிட்டத்தட்ட 8000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் … Read more

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன் – 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்! ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன் - 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்! ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் சீசன் 8 முதல் எலிமினேஷன்: விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பித்தது. இந்த சோவை முதன் முதலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். Join WhatsApp Group மேலும் இந்த சீசனில் ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, பவித்ரா, தர்ஷிகா, தீபக், சத்யா, ஜாக்லின் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் சென்றுள்ளனர். கமலை போல விஜய் … Read more

இந்திய ஓட்டுநர் உரிமம் 2024: அதைவைத்து எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம் – முழு விவரம் உள்ளே!

இந்திய ஓட்டுநர் உரிமம் 2024: அதைவைத்து எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம் - முழு விவரம் உள்ளே!

இந்திய ஓட்டுநர் உரிமம்: பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் நபர்கள் அங்கு வாடகைக்கு வண்டி எடுத்துக்கொண்டு ஊர் சுற்றி வருவது வழக்கம். பொது போக்குவரத்தில் செல்வதை விட இருசக்கர வாகனத்தில் செல்ல தான் விரும்புவார்கள். இந்திய ஓட்டுநர் உரிமம் 2024 ஆனால் பெரும்பாலான நாடுகளில் சுற்றுலா பயணிகள் அங்கு வாடகைக்கு எடுக்கும் வாகனங்களை சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) வைத்திருப்பது கட்டாயம். ஆனால் ஒரு சில நாடுகளில் மட்டும் சரியான இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனம் … Read more

இந்த போட்டோவில் இருக்கும் கனவுக் கன்னி யார் தெரியுமா? யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

இந்த போட்டோவில் இருக்கும் கனவுக் கன்னி யார் தெரியுமா? யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

மிருணாள் தாகூர் சிறுவயது புகைப்படம்: தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் தான் எத்தனையோ பேர் இருக்காங்க. அதில் சில பேர் சினிமாவில் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகை மிருணாள் தாகூர். மிருணாள் தாகூர் சிறுவயது புகைப்படம் இவர் நடிப்பில் வெளியான, சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது. தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் … Read more