தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள் ! டிசம்பர் 2023 முதல் நடைமுறை !
தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள். தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஒரு ஆவணமாகவும் கட்டடப் பகுதியை ஒரு ஆவணமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. வரும் டிசம்பர் முதல் ஒரே ஆவணமாக பதிவு செய்யும் முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள் ! டிசம்பர் 2023 முதல் நடைமுறை ! பழைய முறை அடுக்குமாடி குடியிருப்புகள் … Read more