ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ!!ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு ராமனின் அருளை பெற இருக்கின்றனர். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் விராட் கோலி வரை கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்து ஒரு லிஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது இன்று நடக்க இருக்கும் ராமர் கோவில்  கும்பாபிஷேகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், அமிதாப் பச்சன், கங்கனா ரணாவத், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், அனுபம் கேர், விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, ராம் சரண், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி, கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, அஸ்வின், கபில்தேவ், சுனில் கவாஸ்கர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர்,  கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

மீண்டும் அண்ணனை எதிர்த்து நின்ற தம்பி கதிர்.., ஆவேசமாக மருமகள்களை வெட்ட வந்த விசலாட்சி., பரபரப்பு உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *