கடந்த 1996ம் ஆண்டு மறைந்த பாபா வங்கா சிறு வயதில் இருக்கும் போது புயலில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவர் கணித்ததில் 85 சதவீதம் அப்படியே நடக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணித்தது அப்படியே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது பாபா வங்கா இந்த ஆண்டு வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரழிவுகள் ஏற்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
கேன்சர் நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவரின் சொந்த நாட்டை சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என்றும், அதுமட்டுமின்றி ஏலியன் நடமாட்டம் தென்படும் என்று கணித்திருந்தர். இதில் ஜனவரி 1ம் தேதியில் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதே வாரத்தில் அமெரிக்கா ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இப்படி ஒரே வாரத்தில் அவர் கூறிய இரண்டு விஷயங்கள் நடந்துள்ள நிலையில் மக்கள் கொஞ்சம் பீதியிலே இருந்து வருகின்றனர்.