ஏய்.., 1000 கேமரா முன்னாடி பேசுவ.., போன்ல சாரி சொல்லுவியா.., நிக்சனிடம் பாய்ந்த வினுஷா., மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!ஏய்.., 1000 கேமரா முன்னாடி பேசுவ.., போன்ல சாரி சொல்லுவியா.., நிக்சனிடம் பாய்ந்த வினுஷா., மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை எட்டியுள்ள இன்று, அதை கொண்டாட வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கி வருகின்றனர். அதன்படி அனன்யா, அக்ஷயா  மற்றும் வினுஷா உள்ளே என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வினுஷாவிடம் தினேஷ் நிக்சன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது வினுஷாவின் உருவத்தை நிக்சன் கேள்வி செய்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பெரிய விவாதமே நடந்தது. அப்போது நான் பேசியது தவறு என்று நிக்சன் மன்னிப்பு கேட்டார்.

 நிக்சனிடம் பாய்ந்த வினுஷா
நிக்சனிடம் பாய்ந்த வினுஷா

அதை இப்போது வினுஷாவிடம் நிக்சன் தம்பி கால் பண்ணி பேசினாரா என்று கேட்க, அதற்கு வினுஷா ஆமாம் கால் பண்ணி சாரி கேட்டான். ஆனால் அதை ஏற்கவில்லை, 1000 கேமரா முன்னாடி அசிங்கமா பேசுனேலா, அப்ப அதே 1000 கேமரா முன்னாடி மன்னிப்பு கேளு என்று சொல்லிவிட்டேன் என்று கூறும்  விதமாக இரண்டாவது ப்ரோமோ அமைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது நிக்சனை வினுஷா மன்னிக்கவில்லை என்றும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *