உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. மேலும் இந்த சீசனில் யார் வெற்றி வெற்றி பெறுவார் என மக்கள் பெரும் அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது டிக்கெட் டு பினாலே ரவுண்டு நடைபெற்று வருகிறது.
மறைந்த மயில்சாமி வீட்டில் நடந்த குட் நியூஸ்.., புலிக்கு பொறந்தது பூனையாகுமா? என்ன விஷயம் தெரியுமா?
இதில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக பைனலிஸ்ட்டாக செல்வார்கள் என்று பிக்பாஸ் தெரிவித்தார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், ரவீனா, மணி சந்திரன், மாயா, நிக்ஷன், விஷ்ணு உள்ள நிலையில் தற்போது யார் வெளியேற போகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் என்ற பெயரில் மாயா மற்றும் நிக்சன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.