Bigg Boss 7 TamilBigg Boss 7 Tamil

  Bigg Boss 7 Tamil. கடந்த வாரம் அனன்யா மற்றும் பாவ செல்லதுரை இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். எனவே இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி சார்பில் தகவல்  வெளியாகி உள்ளது.

Bigg Boss 7 Tamil ! இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது ! உறுதியானது தகவல் !

Bigg Boss 7 Tamil

2 பேர் எலிமினேட் :

  தமிழில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதில் கடந்த வார இறுதியில் குறைந்த வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

JOIN WHATSAPP CHANNEL

  அதனை தொடர்ந்து பவா செல்லதுரை உடல் நலன் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு போட்டியாளர்களும் இறுதியில் சில நேரங்களில் இரண்டு போட்டியாளர்களும் எலிமினேட் செய்யப்படுவர். ஆனால் கடந்த வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் :

  1. ஐஸ்வர்யா 

  2. ஜோவிகா 

  3. மாயா 

  4. பூர்ணிமா ரவி 

  5. பிரதீப் 

  6. விசித்ரா 

  7. விஸ்ணு ஆகிய ஏழு பேர்கள் இந்த வாரத்தில் வெளியேற பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக மக்கள் அனுப்பும் Vote எந்த பகுதியும் செயல்படவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். 

விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் ! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

எலிமினேஷன் கிடையாது :

  பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் அனன்யா மற்றும் பவா செல்லதுரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். எனவே இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.  

பிக்பாஸ் வீட்டிற்கு தெரியுமா :

  இந்த வாரம் யாராவது ஒருவர் வெளியேறுவர் என்று பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆக மாட்டார்கள் என்பது உள்ளே யாருக்கும் தெரியாது. வார இறுதியில் கமல்ஹாசன் சொன்னால் தான் தெரியும்.

அனன்யா வெளியேறிய பின் தான் பவா செல்லதுரை வெளியேறினார். முதலில் பவா வெளியேறி இருந்தால் அனன்யா நிகழ்ச்சியில் இருந்திருப்பார். இதுவே அனன்யா ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.    

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *