Home » சினிமா » அதிரடி டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.., மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்? யார் தெரியுமா?

அதிரடி டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.., மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்? யார் தெரியுமா?

அதிரடி டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்.., மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்? யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 தற்போது 100 நாட்களை கடந்து வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதுவரை ஆறு பேர் பைனலிஸ்ட்டாக வலம் வந்த நிலையில், வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா மிட்வீட் எவிக்சனில் வெளியேற்றப்பட்டார். தற்போது விஷ்ணு, மாயா, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்?

இதில் விஷ்ணு பைனலுக்கு சென்ற நிலையில் மீதமுள்ள 4 பேரில் இருவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், இப்பொழுது பிக்பாஸ் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது விஜய் வர்மாவை தொடர்ந்து இன்று இன்னொரு மிட்வீட் எவிக்சன் நடைபெற இருக்கிறதாம்.

மிட்வீக் எவிக்சனில் வெளியேற போகும் இன்னொரு போட்டியாளர்?

இதில் தினேஷ் மற்றும் மணி இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மாயா மற்றும் அர்ச்சனா இருவருக்கும் வாக்குகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top