மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!மீண்டும் கொளுத்தி போட்ட விசித்திரா.., தேம்பி தேம்பி அழுத அர்ச்சனா.., கதிகலங்கும் பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!

உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது பைனலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் பைனலிஸ்ட்டாக விஷ்ணு விஜய் சென்றுள்ள நிலையில், தற்போது மற்ற 7 போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். எனவே இந்த சீசன் 7 டைட்டிலை யார் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் பண பெட்டியை வைத்து போட்டியாளர்களை ஆட்டம் காண வைத்து வருகிறார்.

 பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

மேலும் நேற்று வரை 9 லட்சம் வைக்கப்பட்ட நிலையில் இன்று 12 லட்சம் வரை சென்றுள்ளது. இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விசித்திர அர்ச்சனாவை மீண்டும் அழ வைத்துள்ளார். அதாவது விசித்திரா அர்ச்சனாவை பார்த்து, ஆரம்பத்தில் நன்றாக இருந்தாய், அதன் பிறகு நெகட்டிவாக மாறினாய் என்று கூறுகிறார்.

 பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

மேலும் நீ வீக் எண்ட்ல மட்டும் சண்டை போடாமல் அமைதியாக இருக்கிறாய், நீ செய்றதுல பார்த்தால் நடிப்பு மாதிரி தோன்றுகிறது என்று அர்ச்சனாவை மடக்கி பேசுகிறார். இதனால் அர்ச்சனா கண்கலங்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இன்று பணப்பெட்டியை விசித்திரா தான் எடுக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *