அடடே., பிக்பாஸ் அமீர் - பாவனிக்கு விரைவில் கெட்டிமேளமா? அவரே சொன்ன அந்த விஷயம்., குஷியில் ரசிகர்கள்!!அடடே., பிக்பாஸ் அமீர் - பாவனிக்கு விரைவில் கெட்டிமேளமா? அவரே சொன்ன அந்த விஷயம்., குஷியில் ரசிகர்கள்!!

பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் – பாவனி. அவர்கள் இந்த ஷோவில் பங்கேற்பதற்கு முன்பே ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் தான். மேலும் இந்த ஷோவில்  பாவனி மனதை கொள்ளையடித்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார். அதை BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அமீர் காதலை பாவனி ஏற்று கொண்டார்.

தற்போது இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அமீர் திருமணம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, எனக்கும் பாவனிக்கும் BB ஜோடி ஷோவில் கல்யாணம் ரவுண்டு நடைபெற்ற போது பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுத்தார். சொல்ல போனால் பிரியங்கா தான் என் காதலுக்கு ரொம்ப உதவி செய்தார் என்றும், கண்டிப்பாக இந்த வருடத்திற்குள் எங்கள் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அமீர் – பாவனி ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் உள்ளனர். 

ச்சீ., கூச்சமே இல்ல., “கேப்டன் மில்லர்” என்னோட கதை.., ஆட்டைய போட்டுட்டாங்க சார்., கொந்தளித்த பிரபல நடிகர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *