அடேங்கப்பா.., பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.., புகைப்படம் உள்ளே!!

ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் தான் விஜே அர்ச்சனா. தற்போது இவர் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பைனல் வரை சென்றுள்ளார். மேலும் இந்த சீசனில் இவர் தான் டைட்டில் வின்னர் என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வந்த நிலையில், தற்போது சக போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா?

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சக  போட்டியாளரான விஜய் வர்மா அர்ச்சனாவை காதலிப்பதாக கூறி அவர்கள் ரசிகர்கள் மீம்ஸ், வீடியோ என அனைத்தையும் வெளியீட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜே அர்ச்சனா தற்போது காதலிக்கும் நபர் குறித்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் டிவியில் பேமஸ் தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்த அருண்குமாரை தான் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஏன் நிச்சயதார்த்தமே முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த நியூஸ் இணையதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 

பிக்பாஸ் அர்ச்சனாவோட ஆசை காதலன் இவரா?

Leave a Comment