அடேங்கப்பா.., பிக்பாஸ் பிரதீப்புக்கு இப்படியொரு வரவேற்ப்பா? சும்மா ராஜ மரியாதையால இருக்கு.., புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. அந்த பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்த அவர் பெண்களிலும் அவதூறாக நடந்து கொண்டார் என ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதீப் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது கெரியரை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவருடைய மரியாதையை இழந்த நிலையில் தற்போது நடந்திருக்கும் சம்பவம் அவரின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அப்போது அவருக்கு  ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மக்களே.., இலவச தையல் இயந்திரம்.., மத்திய அரசின் சூப்பர் திட்டம்.., உடனே Apply பண்ணுங்க!!

Leave a Comment