ஐயோ.., விஷ்ணு - மணி கூட நிற்க முடியல.., பாய்ண்ட் எடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மாயா - ப்ரோமோ இதோ!!ஐயோ.., விஷ்ணு - மணி கூட நிற்க முடியல.., பாய்ண்ட் எடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மாயா - ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் சீசன் 7ல் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. டாஸ்க்கில் அதிக பாயிண்ட் வைத்திருக்கும் போட்டியாளர்கள் நேரடியாக பைனலுக்கு செல்வதால், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விஷ்ணு மணியை குறித்து மாயா பேசியுள்ளார். அதாவது இனி வரும் டாஸ்க்கில் வெற்றி பெற்று லீடிங் பாயிண்டில் இருக்க வேண்டும் என்றும், இந்த விஷ்ணு, மணி கொடை நிற்கவே முடியல என்று மாயா கூறுகிறார். இன்னொரு பக்கம் தினேஷ் மற்றும் ரவீனா வழக்கம் போல் மணிக்காக நிக்சனிடன் வரிஞ்சுக்கட்டி நிற்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *