Home » சினிமா » கூடவே இருந்து குழிபறித்த நபர்..,, பிக்பாஸ் பிரபலத்துக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி கைது!!

கூடவே இருந்து குழிபறித்த நபர்..,, பிக்பாஸ் பிரபலத்துக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி கைது!!

கூடவே இருந்து குழிபறித்த நபர்..,, பிக்பாஸ் பிரபலத்துக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி கைது!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். அந்த ஷோவில் மக்களின் ஆதரவை பெற்ற இவர் கொஞ்சம் நாட்கள் மட்டுமே உள்ளே இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பிக்பாஸ் ஷெரினாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்த வந்த கார்த்திக் என்பவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கார்த்திக் நண்பர்கள் போன் மூலம் ஷெரினாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஷெரினாவின் ட்ரைவர் கார்த்திக், அவரது நண்பர் இளையராஜா இருவரையும் மயிலாடுதுறையில் கைது செய்துள்ளனர். கைதான அவர்களிடம் போலீஸ் விசாரணை செய்த, நடிகை ஷெரினா கார்த்திகை வேலையை விட்டு நீக்கியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, இளையராஜாவுடன் பாலியல் தொல்லை தர முயற்சித்ததோடு, போனில் கொலை மிரட்டல் விடுக்கவும் செய்துள்ளார் என தெரியலந்துள்ளது.

தமிழகத்தில் நேர்ந்த சோகம்.., கட்டிடம் சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் பலி.., கதறி அழுத குடும்பத்தினர்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top