Bigg Boss 8: பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் தற்போது தக் லைவ் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வந்தார். கிட்டத்தட்ட 7 சீசன்களை கமல் தான் தொகுத்து வந்தார்.
பிக்பாஸ் ஷோவில் இருந்து விலகிய கமல்ஹாசன்
அவரின் பேச்சை கேட்கவே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகள் டிஆர்பியை எகிற விடும். இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் சீசன் 8 சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது அதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் ஷோ குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: Avengers Doomsday படத்தில் நடிகர் தனுஷ்? ரசிகர்களுக்கு வெயிட்டான சர்ப்ரைஸ் இருக்கு போலயே!
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து உலக நாயகன் கமல்ஹாசன் விலக போவதாக அறிவித்துள்ளார். vijay tv
இதை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் விலகியதால் அவருக்கு பதிலாக வேறு யாரு தொகுத்து வழங்க இருக்கிறார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். kamal haasan
பிக்பாஸ் அல்ட்டிமேட்ஸ் ஷோவை தொகுத்து வழங்கிய சிம்பு மீண்டும் வருவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். bigg boss tamil season 8
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்
பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?
உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்