CAG ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய தணிக்கை துறையில் வேலை !

CAG ஆட்சேர்ப்பு 2024. IA & ID இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் திறமையான விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழ்க்காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE

அரசு வேலை

இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை

ஆடிட்டர்/கணக்காளர்,
எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய காலிப்பணியிடங்கள்

கால்பந்து, பூப்பந்து, மட்டைப்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ் என 5 வகையான விளையாட்டின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து – (ஆடிட்டர்/கணக்காளர்) – 22, எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 32

பூப்பந்து – (ஆடிட்டர்/கணக்காளர்) – 16, (எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) – 20

மட்டைப்பந்து – (ஆடிட்டர்/கணக்காளர்) – 22, (எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) -22

ஹாக்கி – (ஆடிட்டர்/கணக்காளர்) – 24, (எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) – 28

டேபிள் டென்னிஸ் – (ஆடிட்டர்/கணக்காளர்) – 15 , (எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) – 10

மொத்த காலியிடங்கள் – 211

இந்திய முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்

ஆடிட்டர்/கணக்காளர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

எழுத்தர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

டெல்லி அரசு ஆட்சேர்ப்பு 2024 ! 2354 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகள் ஏதேனும் ஒன்றில் தேசிய அல்லது சர்வதேச அளவில் மாநிலம் அல்லது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரராக இருக்கவேண்டும் அல்லது அகில இந்திய பல்கலைக் கழகப் போட்டிகளில் தங்கள் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரராக இருக்கவேண்டும்.

குறைந்த பட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 27

மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அந்தஅந்த விளையாட்டிற்குட்பட்ட அலுவலகங்களுக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD
OFFICIAL WEBSITECLICK HERE

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 26.12.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் – 25.01.2024

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அரசு வேலைகளில் விளையாட்டு ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான குரூப் ‘சி’ பதவிகளில் 5% வரை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கிறது.விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.விளையாட்டு ஒதுக்கீட்டு வேலைகளுக்குத் தகுதிபெற, வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் அல்லது போட்டிகளில் தங்கள் மாநிலம், பிராந்தியம் அல்லது நாட்டை பிரதிநிதித்துவம் செய்திருக்க வேண்டும். CAG ஆட்சேர்ப்பு 2024.