CDFD மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் மையத்தில் வேலைவாய்ப்பு 2024! Accounts Officer காலியிடம் அறிவிப்பு 80,000 சம்பளம்!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் CDFD மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது.ஹைதெராபாத்தில் கணக்கு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை | CDFD |
பணி | Accounts Officer |
ஆரம்ப தேதி | 25.05.2024 |
கடைசி தேதி | 21.06.2024 |
CDFD மரபணு மற்றும் கைரேகை கண்டறியும் மையத்தில் வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
மையம்:
மரபணு கைரேகை மற்றும் கண்டறிதலுக்கான மையம் – CDFD
(Centre for DNA Fingerprinting and Diagnostics)
பணிபுரியும் இடம்:
ஹைதெராபாத்
காலிப்பணியிடங்கள் பெயர் & விபரம்:
கணக்கு அதிகாரி – 1
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று MBA(நிதி) அலல்து ஏதேனும் முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
5 ஆண்டுகள் சம்பந்தப்ட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மேலும், இந்திய அரசாங்கத்தின் நிதி விதிகள் பற்றிய அறிவு திறன் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.84,873/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
ESIC தொழிலார் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, பின் விண்ணப்ப படிவத்தின் நகலை தேவையான ஆவணங்களுடன் இனைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.200/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 25.05.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.06.2024
விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் – 05.07.2024
விண்ணப்பிக்கவேண்டிய தபால் முகவரி:
தலைமை நிர்வாகத்திற்கு,
டிஎன்ஏ கைரேகை மற்றும் கண்டறியும் மையம்,
உள்வட்ட சாலை,
உப்பல்,
ஹைதராபாத் – 500039.
தேவையான ஆவணங்கள்:
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்,
விண்ணப்ப கட்டண ரசீது
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
பிறப்பு சான்றிதழ் நகல்
சாதி சான்றிதழ் நகல்
கல்வித்தகுதியின் சான்றிதழ் நகல்
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
தேசிய நெடுஞ்சாலை துறையில் Advisor ஆட்சேர்ப்பு 2024