Home » சினிமா » அடடே., சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்.., வாணிபோஜனை தொடர்ந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரம்!!

அடடே., சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்.., வாணிபோஜனை தொடர்ந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரம்!!

அடடே., சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்.., வாணிபோஜனை தொடர்ந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரம்!!

பொதுவாக வெள்ளித்திரையில் மார்க்கெட்டை இழந்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவதுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து நெறய பேர் வெள்ளித்திரையில் நடித்து முக்கிய இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார்.

அதாவது சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கயல். இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து ஒருபவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் வலிமை படத்தில் அஜித்திடன் சேர்ந்து நடித்திருந்தார். அதன் பிறகு விஷமக்காரன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்கு திருமணமான போதிலும் படங்கள் தேடி வருவதால் அந்த வாய்ப்புக்களை இழக்காமல் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி அவர் தொடர்ந்து நடித்து வந்தால் கண்டிப்பாக வாணிபோஜன், பிரியா பவானி சங்கர் மாதிரி இவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் திடீர் விபத்து…, நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்.., என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top