Home » செய்திகள் » ஆபாச படம் தடை வழக்கு விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!!

ஆபாச படம் தடை வழக்கு விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!!

இது என்னடா நூதன திருட்டா இருக்கு? ஆபாச படங்களை குறிவைத்து ஆட்டைய போட்ட கும்பல்.., குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!

தற்போது உள்ள அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் இணையதள பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால்  தற்போது உள்ள இளம் தலைமுறையினர் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அதிக நேரம் செலுத்தி அதற்கு அடிமையாகியுள்ளனர். சமூகவலைத்தளத்தினால் சில நன்மைகள் இருந்தாலும் மேலும் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதன்படி தற்போது உள்ள இளம் தலைமுறையினரிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பதாக ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கூறியதாவது தனிப்பட்ட முறையில் ஆபாச படங்கள் பார்ப்பது தவறல்ல ஆனால் அவ்வாறு பார்க்கும் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு பரப்பினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளது.

மேலும் 90’s kids எப்படி மது மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் தற்போது உள்ள 2k kids அதிகளவில் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன் படி இப்படிப்பட்ட பழக்கம் உள்ள நபர்களை சரியான அறிவுரை கூறி அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top