நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!
நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. மேலும் இந்த தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் நின்றனர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் பாஜக கட்சி சார்பாக தேர்தலில் நின்றார். தேர்தலில் நின்றது மட்டுமின்றி, அதில் வெற்றி பெற்றும் காட்டினார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! தற்போது … Read more