விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை - கையை விரித்த மருத்துவர் - வெளியான ஷாக்கிங் தகவல்!!விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை - கையை விரித்த மருத்துவர் - வெளியான ஷாக்கிங் தகவல்!!

விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை: விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கொக்கி போட்டு இழுத்த சீரியல் என்றால் அது தமிழும் சரஸ்வதியும். சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த தொடரில் ராகினி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அஸ்ரிதா. வில்லியாக நடித்த இவர் பல பேர் இவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இவர் சின்னத்திரையை தாண்டி, என்னை அறிந்தால், ஆறாவது சினம், கொரில்லா, வனமகன் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்  அவருக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை குறித்து பேசியுள்ளார். அதாவது, 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும் என்றும் இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது என்று மருத்துவர்கள் கையை விரித்தனர். சொல்ல போனால் நான் குணம் பெறுவது 10 சதவீதம் இருக்கிறது என்று மருத்துவர் தெரிவித்தனர். ஆனால் என்னுடைய அம்மாவின் மன தைரியத்தால் தான் வெறும் ஒரே மாதத்தில் குணம் பெற்று வந்தேன் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Vijay tv serials – Vijay tv actress

நரேந்திர மோடி பிரதமர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *