“மேதகு” பட இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார் – சோகத்தில் திரையுலகம்!
“மேதகு” பட இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்: கேப்டன் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மேதகு. இந்த படத்தில் இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் தான் பிரவீன் குமார்(28). அடுத்து தொடர்ந்து ஒரு சில படங்களில் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அதாவது மஞ்சள் காமாலை இருப்பது தெரிஞ்சும் அதை சரிவர கவனிக்காததால் இந்த நோய் இறுதி … Read more