விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு – இத யாருமே எதிர்பார்க்கல?

விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு - இத யாருமே எதிர்பார்க்கல?

விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் தான் சியான் விக்ரம். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் படைப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு … Read more

கேப்டனை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி – கிரீன் சிக்னல் காட்டிய  பிரேம லதா – அப்ப கோட் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு?

கேப்டனை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி - கிரீன் சிக்னல் காட்டிய  பிரேம லதா - அப்ப கோட் படத்தில் சர்ப்ரைஸ் இருக்கு?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜயகாந்த்  ஏஐ தொழில்நுட்பம் மூலம் வருவது குறித்து பிரேமலதா கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேப்டனை வைத்து ஸ்கெட்ச் போட்ட தளபதி – கிரீன் சிக்னல் காட்டிய  பிரேம லதா தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி … Read more

நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் – தேர்தல் நேரத்தில் இப்படியொரு வழக்கா? கொந்தளித்த ரசிகர்கள்!!

நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் - தேர்தல் நேரத்தில் இப்படியொரு வழக்கா? கொந்தளித்த ரசிகர்கள்!!

நேற்று வெளியான கோட் படத்தின்  ‘விசில் போடு’ பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியீட்டு இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய … Read more

GOAT update: விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு? படு கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

GOAT update: விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு? படு கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங்கை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. GOAT update: விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு? தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் … Read more

விஜய்யுடன் மோதும் அடுத்த தளபதி – ரேஸில் இருந்து பின்வாங்கிய அஜித் சூர்யா – யாருக்கு வெற்றி?

விஜய்யுடன் மோதும் அடுத்த தளபதி - ரேஸில் இருந்து பின்வாங்கிய அஜித் சூர்யா - யாருக்கு வெற்றி?

தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்துக்கு போட்டியாக பிரபல நடிகர் திரைப்படம் போட்டி போட போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் மோதும் அடுத்த தளபதி தளபதி விஜய் இப்பொழுது கோட் படத்தில் நடித்து வருகிறார். சென்னை 60028, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை  கொடுத்த வெங்கட் பிரபு படைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சாங்  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து … Read more

அடேங்கப்பா.., களவாணி படத்தில்  விமலுக்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது? – சும்மா தேவதை போல இருக்காரே?

அடேங்கப்பா.., களவாணி படத்தில்  விமலுக்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது? - சும்மா தேவதை போல இருக்காரே?

களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கச்சியாக நடித்த மனிஷா பிரியதர்ஷினியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. களவாணி படத்தில்  விமலுக்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது? தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விமல். திரைத்துறையில் நுழைந்து சின்ன சின்ன சைடு கேரக்டரில் நடித்து தற்போது முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது களவாணி தான். எதார்த்தமான நடிப்பில் … Read more

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் – இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் - இனி வழக்கு எடுபடுமா?

தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் பிரபல நடிகரான தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் தான் மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருந்து வரும் நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி … Read more

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் டேவிட் வார்னர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் டேவிட் வார்னர் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

ராஜமௌலி இயக்கத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் டேவிட் வார்னர் பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட 1000 கோடி வசூல் செய்த படங்களை இயக்கியவர் தான் ராஜமௌலி. தற்போது அடுத்த படத்திற்கான பணிகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார். அவர் இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் சிறப்பானவர் என்று அவ்வவ்போது நிரூபித்து வருகிறார். குறிப்பாக விளம்பர படங்களில் தான் அவர் நடித்து … Read more

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி – என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி - என்ன தான் ஆச்சு அவருக்கு? இப்போது எப்படி உள்ளார்?

திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான்  சாயாஜி ஷிண்டே.. குறிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் வில்லனாகவும் மட்டுமின்றி … Read more

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் –  மறைந்தவர் பிரபல நடிகரா? – பிரபலங்கள் இரங்கல்!!

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் -  மறைந்தவர் பிரபல நடிகரா? - பிரபலங்கள் இரங்கல்!!

நடிகரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள் மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருள் மணி. இவர் அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி, இயக்குனருக்கான பயிற்சியும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு இருந்த அரசியல் … Read more