டாடா பட நடிகைக்கு விரைவில் திருமணம்.., அதுவும் “மஞ்சும்மல் பாய்ஸ்” பட நடிகரோடயா?.., ரசிகர்கள் வாழ்த்து!!
பிக்பாஸ் கவினின் டாடா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா தாஸிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அபர்ணா தாஸ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் அபர்ணா தாஸ். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் கலக்கி கொண்டிருந்த அவருக்கு மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு பல படங்களில் நடித்த இவர் , தமிழில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் … Read more