கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வா? ஒரு லோடு மண் எவ்வளவு தெரியுமா? குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வா? ஒரு லோடு மண் எவ்வளவு தெரியுமா? குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தப் போவதாக குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தெந்த பொருட்களின் விலைகளில் மாற்றம் இருக்கும் என்பது குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருள் விலை உயர்வு :

சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது அனைத்து நடுத்தர குடும்பங்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். அதன்படி வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவது அவர்களை அதிகமாக செலவு செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அதனாலேயே பலர் சொந்த வீடு கட்ட வேண்டுமா என யோசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது உண்மை.

குவாரி உரிமையாளர் சங்கம் :

அதன்படி கட்டுமான பொருட்களின் விலையை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப் போவதாக குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய் படத்திற்காக மல்லுக்கட்டிய இரண்டு பிரபல இயக்குனர்கள்.., கேப்பில் கிடா வெட்டிய பிரபலம் – “தளபதி 69” டைரக்டர் இவர் தானா?

விலை நிலவரம் :

ஜல்லி, வெட்மிக்ஸ் ஒரு யூனிட்டுக்கு ரூ.3000 மற்றும் போக்குவரத்துக்கட்டணம் ரூ.1000 (10  கி.மீ ). இதனை போல எம் சாண்ட் ரூ.4000 என்றும் போக்குவரத்துக் கட்டணம் ரூ.1000 (10 கி.மீ ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *