குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? அவர் யார் தெரியுமா?குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? அவர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? வெள்ளித்திரை போன்றே தற்போது சின்னத்திரை க்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக விஜய் டிவி ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இதுவரை நான்கு சீசன்கள் கடந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை தயாரிப்பு நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா?

அதன்படி இந்த ஷோவில் புதிய கோமாளிகளை இறக்கியுள்ளது. அதில் ஒருவர் தான் வைஷாலி கேம்கர். இவர் இந்த ஷோவில் பங்கேற்ற முதல் எபிசோடில் இருந்து இப்பொழுது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சொல்ல போனால் இவரின் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் இருந்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி கலந்து கொள்வதற்கு முன்னர் சில நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி மிர்ச்சி PLUS என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

அதன்முலம் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களை interview எடுத்துள்ளார். இதை விட இவரை பற்றி தெரியாத ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அதாவது வைஷாலி ஒரு ஸ்போர்ட்ஸ் பிளேயர் என்ற உங்களால் நம்ப முடிகிறதா. அட ஆமாங்க வைஷாலி ஒரு basketball பிளேயர். இவர் பல டோர்னமெண்ட்-களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். ஒரு நியூஸ் பேப்பரில் அவருடைய போட்டோ இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நம்மை கோமாளியாக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *