மருத்துவமனையில் மேக்ஸ்வெல் திடீர் அனுமதி.., இரவு பார்ட்டியில் என்ன நடந்தது? கிரிக்கெட் வாரியம் விசாரணை!!மருத்துவமனையில் மேக்ஸ்வெல் திடீர் அனுமதி.., இரவு பார்ட்டியில் என்ன நடந்தது? கிரிக்கெட் வாரியம் விசாரணை!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் கடந்த வாரம்  நடந்த ‘சிக்ஸ் அண்ட் அவுட்’ என்ற இசை நிகழ்ச்சி பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்போது மேக்ஸ்வெல் மது அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

இது குறித்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில், அண்மையில் மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் அவரின் பணிச்சுமை மட்டுமே. மற்றபடி இந்த சம்பவத்துக்கும், நீக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் தற்போது மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுளோம் என்றும் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை’ என்று தெரிவித்துள்ளது.       

CWC – 5ல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்., யாருன்னு தெரியுமா? வெளியான முழு லிஸ்ட் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *