CSIR ஆட்சேர்ப்பு 2024CSIR ஆட்சேர்ப்பு 2024

CSIR ஆட்சேர்ப்பு 2024. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), பல்வேறு S&T பகுதிகளில் அதன் அதிநவீன R&D அறிவுத் தளத்திற்கு பெயர் பெற்றது. இங்கு அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதற்க்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். csir recruitment 2024.

JOIN WHATSAPP GET 2024 JOB NEWS

CSIR – CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE.

மூத்த திட்ட அசோசியேட் (Senior Project Associate).

திட்ட அசோசியேட் (Senior Project Associate).

ஜூனியர் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow).

அசோசியேட் ( திட்டம் ) (Project Associate – I).

திட்ட அசோசியேட் (Project Associate – I).

திட்ட அசோசியேட் (Project Associate – I).

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

மூத்த திட்ட அசோசியேட் (Senior Project Associate) – 01.

திட்ட அசோசியேட் (Senior Project Associate) – 01.

ஜூனியர் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) – 01.

அசோசியேட் திட்டம் (Project Associate – I) – 02.

திட்ட அசோசியேட் (Project Associate – I) – 01.

திட்ட அசோசியேட் (Project Associate – I) – 01.

மூத்த திட்ட அசோசியேட் (Senior Project Associate) – Rs.42,000/-

திட்ட அசோசியேட் (Senior Project Associate) – Rs.42,000/-

ஜூனியர் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) – Rs.37,000/-

அசோசியேட் திட்டம் (Project Associate – I) – Rs.31,000/-

திட்ட அசோசியேட் (Project Associate – I) – Rs.31,000/-

திட்ட அசோசியேட் (Project Associate – I) – Rs.25,000/-

மூத்த திட்ட அசோசியேட் (Senior Project Associate) பணிக்கு வேதியியலில் Ph.D அல்லது எம்.எஸ்சி வேதியியல், பி.இ / பி.டெக் (மெக்கானிக்கல்/கெமிக்கல்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட அசோசியேட் (Senior Project Associate) பணிக்கு வேதியியல்/ கெமிக்கல் இன்ஜினியரிங் Ph.D /உலோகவியல் மற்றும் material பொறியியல் அல்லது எம்.இ /எம்.டெக் கெமிக்கல்இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) பணிக்கு நானோ அறிவியலில் எம்.எஸ்சி மற்றும்
நானோ தொழில்நுட்பம் / பொருட்கள் அறிவியல் / வேதியியல் / B.E /B.Tech பயோடெக்னாலஜி /பயோமெடிக்கல் அறிவியல்/வேதி பொறியியல் / வேதியியல் மற்றும் மின்வேதியியல் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIESBUD வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை !

அசோசியேட் திட்டம் (Project Associate – I) பணிக்கு M.Sc in Chemistry (மின் வேதியியல்,
மின் தேக்கம்,எலக்ட்ரோவின்னிங், செயல்பாடுஉலைகள், உலைகள் பிரித்தெடுக்கும் உலோகவியல் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்). CSIR ஆட்சேர்ப்பு 2024

திட்ட அசோசியேட் (Project Associate – I) பணிக்கு மின்னியல் துறையில் பி.இ/ பி.டெக்.
எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். csir recruitment 2024.

திட்ட அசோசியேட் (Project Associate – I) பணிக்கு M.Sc in Chemistry துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மூத்த திட்ட அசோசியேட் (Senior Project Associate) – அதிகபட்சமாக 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட அசோசியேட் (Senior Project Associate) – அதிகபட்சமாக 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

ஜூனியர் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

அசோசியேட் திட்டம் (Project Associate – I) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட அசோசியேட் (Project Associate – I) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட அசோசியேட் (Project Associate – I) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் .

08.01.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

CECRI விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த தகுதியான வேட்பாளர்கள் கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் ஒரு தொகுப்பு நகல்களுடன் மற்றும் தகுதி, வயது, சாதி (SC/ST/OBC/EWS விண்ணப்பதாரர்கள்), அனுபவம் (ஏதேனும் இருந்தால்), சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு வரலாம். csir recruitment 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *