பெண்களின் சபரிமலை பற்றி தெரியுமா ? கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி கொடை விழா ! ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

பெண்களின் சபரிமலை பற்றி தெரியுமா ? கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி கொடை விழா ! ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

JOIN WHATSAPP TO GET SPIRITUALITY NEWS கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் அமைத்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தான் இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை : இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சபரிமலைக்கு எவ்வாறு ஆண்கள் மாலையணிந்து கொண்டு விரதமிருந்து இருமுடிக்கட்டி மலைக்கு செல்கிறார்களோ அதை போன்று பெண்கள் அனைவரும் விரதமிருந்து பொங்கலிட்டு இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு … Read more

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம் ! 12000 பேர் வடம் பிடித்து இழுக்கும் சிகர நிகழ்ச்சி முழு விபரம் உள்ளே !

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம்

2024 திருவாரூர் ஆழி தேரோட்டம். ஆசிய கண்டத்திலே புகழ்பெற்ற மிக பெரிய தேராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமியின் ஆழித்தேரோட்டம் வருகிற மார்ச் மாதம் 21 ம் தேதி வடம் பிடித்து இழுக்கப்பட இருக்கிறது. அதை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 2024 திருவாரூர் ஆழி தேரோட்டம் திருவாரூர் தமிழ்நாட்டில் சைவ சமய கோவில்களில் திருவாரூர் தியாகராஜர் சன்னதி தான் முதல் கோவிலாக கருதப்படுகிறது. அந்த திருவாரூர் தியாகராஜ பெருமானின் ஆழித்தேரோட்டம் தமிழ்நாட்டில் … Read more

சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் – வனத்துறையினர் அறிவிப்பு!!

சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் - வனத்துறையினர் அறிவிப்பு!!

உலக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலை கோவிலுக்கு சென்று ஏராளமான சிவன் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி,  பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிவனுக்கு பூஜை செய்யப்படும், அதை காண்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் வருகிற ஜனவரி 23ம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி … Read more

மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !

மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள்

மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள். சிவன் கோவில்கள் என்பது இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவன் கோவில்களைக் கொண்ட இந்து கோவில்கள் ஆகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 260 க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பஞ்ச பூத ஸ்தலம் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய ஐந்து கூறுகளின் வெளிப்பாடாக உள்ள கோவில்கள் ஆகும். இந்த கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்தனவாக கருதப்படுகின்றது. JOIN WHATSAPP GET … Read more

தை அமாவாசை 2024 ! விரத முறைகள் மற்றும் பலன்கள் விரிவாக உள்ளது !

தை அமாவாசை 2024

தை அமாவாசை 2024. மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நம்முடைய முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும். அதுமட்டுமின்றி, வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை என்று சொல்லப்படும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை. இந்த அமாவாசைகளில் பித்ரு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட்டு வந்தால் நம்முடைய வாழ்வில் அணைத்து நலன்களும் வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த வருடம் தை அமாவாசை அமைகிற நாள், நேரம் … Read more

ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக மோடி செய்த காரியம்., இன்று முதல் 11 நாள் இருக்கு.., என்னனு தெரியுமா?

ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக மோடி செய்த காரியம்., இன்று முதல் 11 நாள் இருக்கு.., என்னனு தெரியுமா?

 உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் , பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த விழாவிற்கான தீவிரமான ஏற்பாடுகளை உத்திரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் எதிர்க்கட்சிகள், இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் இது … Read more

தைப்பூசம் 2024 ! தேதி, தோன்றிய வரலாறு, வழிபடும் முறை மற்றும் பலன்கள் !

தைப்பூசம் 2024

தைப்பூசம் 2024. கலியுக கடவுள் கந்தனின் சிறப்பு வாய்ந்த நாட்களில் இந்த தை பூசம் மிகவும் விசேஷமானது. முருக பெருமானின் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி வாய்ந்த நாள் என்றும் கூறலாம். இந்த வருடம் தை பூசம் திருநாள் எப்போது ? முருகனை எவ்வாறு வழிபடுவது போன்ற பல பயனுள்ள தகவல்கள் இந்த பதிவில் காணலாம். தைப்பூசம் 2024 வரலாறு: முருகனை நாம் நினைத்தால் நம் கண் முன் வருவது வேல் வடிவமாகும். வேலும் முருகனும் வேறில்லை. பழனியில் … Read more

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ! தூங்கா நகரத்தில் அடுத்த திருவிழா !

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம். கோவில் நகரம் மதுரையின் மையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் இந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவின் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது இந்த கோவில். இங்கு கடந்த 2006 ம் வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 12 … Read more

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

கடந்த 1996ம் ஆண்டு மறைந்த பாபா வங்கா சிறு வயதில் இருக்கும் போது புயலில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவர் கணித்ததில் 85 சதவீதம் அப்படியே நடக்கும்  என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு குறித்து பாபா வங்கா கணித்தது அப்படியே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது பாபா வங்கா இந்த ஆண்டு வெள்ளம்,  நிலநடுக்கம் போன்ற … Read more