தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024

தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான தனியார்த் துறை வங்கி தனலக்ஷ்மி வங்கி லிமிடெட். மேலும் இந்த வங்கியானது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரி காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை தெளிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளுங்கள். dhanlaxmi bank recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE (GET BANK JOB UPDATE)

1927 நவம்பர் 14 அன்று தனலக்ஷ்மி வங்கி லிமிடெட் கேரளாவின் திரிச்சூரில் தொடங்கப்பட்டது. தற்போது தனலட்சுமி வங்கியானது இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், கோவா, மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

Dhanlaxmi Bank Ltd – தனலக்ஷ்மி வங்கி லிமிடெட் .

மூத்த அதிகாரி (Senior Officers).

ஜூனியர் அதிகாரி (Junior Officers).

மூத்த அதிகாரி (Senior Officers) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து 60% மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் ஒரு வருட வங்கி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி முடித்திருந்தால் போதும் !

ஜூனியர் அதிகாரி (Junior Officers) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 21 லிருந்து 25 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கேரளா மற்றும்

இந்தியாவில் உள்ள அனைத்து கிளைகள் . dhanlaxmi bank recruitment 2024.

டெல்லி,

டெல்லி NCR,

மும்பை,

நவி மும்பை,

தானே,

அகமதாபாத்,

காந்திநகர்,

ஹைதராபாத்,

விஜயவாடா,

பெங்களூரு,

சென்னை,

கோயம்புத்தூர்,

கோழிக்கோடு,

திருச்சூர்,

எர்ணாகுளம்,

திருவனந்தபுரம்.

ஒரு விண்ணப்பதாரருக்கு ரூ.708/- (ஜிஎஸ்டி உட்பட) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024.

07-12-2023 முதல் 21-12-2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேற்க்கண்ட தகுதிகள் வாய்ந்த நபர்கள் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி தனலக்ஷ்மி வங்கியின் மூத்த & ஜூனியர் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *