ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? முக்கிய பிரபலம் பளிச்!!ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? முக்கிய பிரபலம் பளிச்!!

ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா? – தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து செய்தி என்றால் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பற்றி தான். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் விரைவில் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெறும் கனவே என்று உணர்த்தும் விதமாக இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் அதிகாரபூர்வமாக பிரிய போகிறார்கள் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கு முக்கியமான காரணம் குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரஜினி வீட்டுல இப்படியெல்லாம் நடக்குமா? இதனால தான் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிந்தார்களா?

அதாவது அவர் கூறியதாவது, ” பொதுவாக பெரிய இடத்தில சம்பந்தம் வைப்பவர்களுக்கு மாறியதை கிடைக்காது என்று எல்லோருக்கும் தெரியும். அதே போல தான் ரஜினிகாந்த் வீட்டார்கள் தனுஷ் குடும்பத்தை மதிப்பதில்லை. ஏன் ரஜினி வீட்டில் இருக்கும் யார் யார் ரூமுக்குள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருக்குமாம். இதனால் தனுஷ் அதே ஏரியாவில் பிரம்மாண்டமான வீட்டை கட்டினார் என்றும் அதனால் தான் அவர்கள் பிரிந்தார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே அவர்கள் பிரிந்ததற்கு ரஜினிக்கும் முக்கிய பங்கு உண்டு இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

விளம்பரத்திற்காக ரூ 3641 கோடி செலவு செய்த பாஜக கட்சி –  RTI மூலம் அம்பலம் – அதிர்ச்சியில் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *